உள்நாடு

சமன் ஏக்கநாயக்க நீதிமன்றின் முன்னிலையானார்.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கொன்றின் விசாரணைக்காகவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *