சென்னையில் சிறந்த ஊடகவியலாளருக்கான விருது பெற்ற இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ்
சர்வதேச தமிழ் கலை பண்பாட்டு கூடம் சார்பாக கலை மற்றும் இசைத் திருவிழா சென்னையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் சாதனையாளர் களுக்கு விருதுகள் வழங்கும் விழா டாக்டர் ரஸ்மி ரூமி தலைமையில் சென்னையில் இடம் பெற்றது
இதன்போது 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளருக்கான விருது இலங்கையின் புத்தளத்தைச் சேர்ந்த இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ்விற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
