ஜே.வி.பி யின் ஆரம்ப போராளி நந்தன குணதிலக காலமானார்
முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்க தனது 63 வது வயதில் காலமானார்
சில வாரங்களாக சுகயீனமுற்றிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும் ஜே.வி.பி யின் ஆரம்பகால போராளி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.