தேசிய வீட்டு வசதி திட்டம்; இன்று ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி
தேசிய வீட்டு வசதி திட்டம் சாவகச்சேரியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமித்து வைக்கப்பட்டது.
சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது
