வருடாந்த புனித மிஃராஜ் மஜ்லிஸ்
பேருவலை சீனன்கோட்டை நவ்பல் ஜாபிர் மாவத்த (கட்டுக்குருந்தை) இப்றாஹிமிய்யா ஸாவியாவில் வருடாந்தம் நடைபெற்று வரும் புனித மிஃராஜ் தின மஜ்லி்ஸ் 17.01.2026 சனிக்கிழமை மாலை நடைபெறும்.
அஸர் தொழுகையை தொடர்ந்து புனித சுப்ஹான மவ்லித், மஃரிப் தொழுகையை தொடர்ந்து வலீபா, யாகூதிய்யா, ஹரீரி மவ்லித்,
இஷா தொழுகையை தொடரந்து ஹழரா, முஸாக்கரா மௌலவி அல் ஹாஜ் சி.ஐ.எம் அஸ்மிர் (ஹஸனி) நிகழ்த்துவார்.
இதற்கான ஏற்பாடுகலை செய்து வருகிறது பரிபாலன குழு.
இப்றாஹிமிய்யா ஸாவியா,
கட்டுக்குருந்தை.
