ஈரானிலிருந்து வெளியேறுமாறு இந்தியர்களுக்கு வேண்டுகோள்.
ஈரானில் போராட்டம் காரணமாக அதிகரித்து வரும் பதற்ற நிலையினாலட அங்குள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்தியா தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.
கிடைக்கக்கூடிய வழிகளைப் பயன்படுத்தி இந்தியர்களை வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஈரானுக்கான அத்தியாவசியமற்ற அனைத்துப் பயணங்களையும் இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
