கொழும்பு மாநகர சபை நிதிக் குழுவில் எதிர்க் கட்சி ஆதிக்கம்.
கொழும்பு மாநகர சபை நிதி நிர்வாக குழு தெரிவில் மேயர் தவிர அனைத்து உறுப்பினர்களும் வாக்கெடுப்பு மூலம் எதிர்க்கட்சியில் இருந்து தெரிவு.
கொழும்பு மாநகர சபை நிதி நிர்வாக குழு சற்று முன்னர் தெரிவு வக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறு உறுப்பினர்களை கொண்ட கொழும்பு மாநகர சபை நிதி நிர்வாக குழு தெரிவில் மேயர் அவரது பதவி நிலை ஊடாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இதர ஐந்து உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் இருந்து வாக்கெடுப்பு மூலம் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
