பிரதமர் பதவி விலக வேண்டும்; விமல் சத்தியாக்கிரகம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை டுதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
புதிய கல்வி சீர்திருத்தத்தை கைவிட வேண்டும், கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே இச் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
