ஜெம் ஸ்ரீலங்கா 2026 – ஜனவரி 7,8 மற்றும் 9ம் திகதிகளில்.கொழும்பு ஷங்கிரிலாவில் மாபெரும் இரத்தினக்கல் கண்காட்சி

ஜெம் ஸ்ரீலங்காவின் முதல் இரண்டு கண்காட்சியும் மகத்தான வெற்றியை அடைந்ததுடன,; ஜெம் ஸ்ரீலங்கா 2026 இலங்கையின ; இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக உருவாக்கம் பெறவுள்ளது. இந்த சர்வதேச கண்காட்சி ஜனவரி மாதம் 7, 8 மற்றும் 9ம் திகதிகளில் கொழும்பு ஷங்கிரிலாவில் நடைபெறவிருக்கிறது.
2000க்கும் அதிகமான உறுப்பினர்களை தனன் கத்தே கொணடு; ள்ள, இலங்கையின ; மிகப் பெரிய இரத்தினக்கல் சங்கமாக பரிணமித்திருக்கும் Ceylon Gem and Jewellery Traders Association (CGJTA) மூலம் ஏற்பாடு செய்யப்படும ; இக் கண்காட்சியானது, இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண துறையை பிரதிநிதிப்படுத்தும் மிகப் பெரிய கண்காட்சியாகும். இது ஜெம் ஸ்ரீலங்கா என அழைக்கப்படுகிறது.
சர்வதேச முக்கியத்துவம் மற்றும் மேம்பாட்டை நோக்கிய மிக முக்கியமான மைல்கல்
ஆரம்பத்தில் குறிப்பிடட் அளவு கண்காட்சிக் கூடங்களை மாத்திரம் கொண்டிருந்த ஜெம் ஸ்ரீலங்கா கண்காட்சியானது இம்முறை சர்வதேச அளவில் வியாபாரத் தளமாக மாற்றம் பெறறு; ள்ளது. இக் கண்காட்சியானது மேலும ; ஒரு படி உயர்வடைந்து கொழும்பு ஷங்கிரிலாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, உலகளாவிய ரீதியில் பாரிய அபிவிருத்தி மாற்றத்தையும், தொடர்புகளையும் பெறறு; க் கொள்வது இதன ; நோக்கமாகும்.
ஜெம் ஸ்ரீலங்கா 2026 இலங்கையில் இதுவரை நடைபெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதோடு, சர்வதேச மட்டத்தில் 100க்கும் அதிகமான கண்காட்சியாளர்களை உள்வாக்கம் கொணடு; ள்ளது. இதுவானது மிகக் குறுகிய காலத்தில் ஜெம் ஸ்ரீலங்கா கண்காட்சி அடைந்துள்ள பாரிய வளர்சச் pயையும், கண்காட்சியாளர்களின் உயரிய தரத்தையும் புடம் போட்டுக் காட்டுவதாக அமைந்துளள் து.
இவ்வருடம், வெளிநாட்டு இரத்தினக்கல் வர்த்தகரக் ள் மற்றும் தொழில்சார் வர்த்தக நிபுணர்களின் வருகை இரட்டிப்பாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாது சர்வதேச பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இலங்கையின ; தரத்தை சர்வதேச மட்டத்தில் நம்பகத்தன்மையை தோற்றுவிப்பதோடு, உயர்தரத்திலான இரத்தினக்கல் மையமாக இலங்கையை மீணடு; மொருமுறை மிளிரச் செய்யும் என்பது உறுதியாகும்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின ; அதிமேதகு பிரதம மந்திரி கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பிரதம அதிதியாக கலநது; கொள்வது இக் கண்காட்சியை மேலும் சிறப்படையச் செயயு; ம். இதுவானது, இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் துறையின் கலாசார வளர்சச் pக்கும், பொருளாதாரத்ததிற்கும் அரசாங்கம் வழங்கும் ஆதரவை மேலும ; சர்வதேச மட்டத்தில் ஒளிரச் செய்யும.;
Gem SriLanka 2026 இன் முக்கிய அம்சங்கள்
•
• “The Sapphire Legacy” புத்தக வெளியடீ ;டு விழா
• ஒரே கூரையின் கீழ் உயர் தரத்திலான அரிய வகை இரத்தினக்கற்கள் மற்றும் ஏனைய வர்ணங்களைக் கொண்ட இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள்
• GALA 2026 – வர்த்தகர்கள், சர்வதேச கொள்வனவாளர்கள் மற்றும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நபர்களை ஒனற் pணைத்து, இரத்தினக்கல் மற்றம் ஆபரண வர்த்தகத்தை கௌரவமான முறையில் இணைக்கும் வலைப்பினன் லை உருவாக்கும்.
இலங்கையின் இரத்தினகல் துறையில் ஒரு புதிய அத்தியாயம்
ஒரு பெரிய இடப்பரப்பில், உயர் தரம் வாயந் ;த இடத்தில், கொள்வனவாளர்கள் மற்றும் விறப் னையாளர்களின் நேரடி பங்குபறறு; தலுடன ; இடம்பெறவுள்ள GEM Sri Lanka 2026 ஒரு சாதாரண கண்காட்சியல்ல. மாறாக, இலங்கையின ; இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண பாரம்பரியத்தையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.
சர்வதேச இரத்தினக்கல் வர்த்தகரக் ளின் கவனம ; ஜெம் ஸ்ரீலங்கா 2026 கண்காட்சி மூலம் கொழும்பை நோக்கி நகர்வதானது, இரத்தினக்கல் வர்த்தகத்தின் மையமாக இலங்கையை நிர்ணயிப்பதில் மீண்டுமொறுமுறை நிச்சயிக்கின்றது.
பேருவளை பீ.எம். முக்தார்
