உலகம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் 4.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

இலங்கை நேரப்படி, இன்று (20) காலை 10.07 மணியளிவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *