ஸம் ஸம் நிறுவனத்தின் இரண்டு புதிய செயல்திட்டங்கள்
ஸம் ஸம் நிறுவனம், அனர்த்த மீள்திறன் மற்றும் தயார்நிலைக்கான நிலையம் (Disaster Resilience & Preparedness Center – DRPC) மற்றும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களின்
தொழில் வளர்ச்சி திட்டம் (Micro, Small, and Medium Enterprise – MSME Development Programme) ஆகிய இரண்டு செயற்திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தது.
