பாராளுமன்றில் இன்று ஜனாதிபதி உரையாற்றுகின்றார்
பாராளுமன்ற விவாதத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (5) உரையாற்றவுள்ளார்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – குழுநிலை விவாத செலவுத் தலைப்புகள் மீதான விவாதம் இன்று நடைபெறும்.
குறித்த விவாதத்தில் உரையாற்றும்போது ஜனாதிபதி ஒரு அறிக்கையை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
