உள்நாடு

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 341 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *