Month: November 2025

உள்நாடு

சிவப்பு எச்சரிக்கை நிலைமைகளுக்கு மத்தியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் அவசரகால வேண்டுகோள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்கள்

வேகமாக மோசமடைந்து வரும் வானிலை காரணமாக இலங்கை தற்போது நாடு தழுவிய சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ளது. ஒரு சூறாவளி அல்லது புயல் அமைப்பு தீவை நெருங்கி

Read More
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More
உள்நாடு

கண்டி மாவட்டத்திற்கு அவசரகால அனர்த்த நிலை பிரகடனம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டம் முழுவதும் அவசரகால அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  கண்டி மாவட்ட செயலாளர் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.  மாவட்டத்தில் தொடரும் கடும்

Read More
உள்நாடு

பிரபல சமூக சேவையாளர் தேசபந்து பீ.எம். பாரூக் காலமானார்

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் குருநாகல் மாவட்ட அஹதியா சம்மேளனத்தின் தலைவரும் நாடறிந்த முன்னணி சமூக சேவையாளருமான தேசபந்து அல்ஹாஜ்

Read More
உள்நாடு

சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகள் குறித்து 117 அறிவிக்கவும்

சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகள் குறித்து 117 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும்

Read More
உள்நாடு

வாழைச்சேனையில் படகு நீரில் மூழ்கியது – இருவர் மீட்பு; ஒருவர் மாயம்!

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க மூவருடன் சென்ற இயந்திரப் படகொன்று வியாழக்கிழமை (27) கடலில் மூழ்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) ஆம் திகதி படகு உரிமையாளர் உட்பட

Read More
உலகம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வியாழக்கிழமை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வியாழக்கிழமை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவரை வரவேற்கும் விதமாக நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Read More
உள்நாடு

நிவாரணங்களை வழங்க உடனடியாக தலையிடவும்; கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் ஆபத்தில் உள்ள மாவட்டங்களுக்கு உடனடியாக சென்று பார்வையிடுமாறு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். 

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில் வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் விழுந்த கார்; மூவர் உயிரிழப்பு

கனமழை ,வெள்ளம் காரணமாக சாய்ந்தமருது வொலிவேரியன் பகுதியிலுள்ள கால்வாய்க்குள் காரொன்று சிக்கியதில் காரினுள் இருந்த மூவரும் உயிரிழந்துள்ளனர். கல்முனை மாநகர வொலிவேரியன் கிராமத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய

Read More