கம்பஹா நகரத்திற்கு பாரிய வௌ்ள அபாய எச்சரிக்கை..!
அடுத்த 6 மணித்தியாலங்களுக்குள் கம்பஹா நகரத்திலும், அதனை அண்மித்த அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா வடிநிலங்களில் உள்ள தாழ் நிலப் பகுதிகளிலும் பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
