உள்நாடு

வெளியாகிய புதிய வானிலை அறிக்கை

நாடெங்கும் கடுமையான மழை மற்றும் வலுவான காற்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவும் வானிலை அமைப்பின் தாக்கத்தினால் அடுத்த சில நாட்கள் நாடெங்கும் இடைவிடாமல் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *