உள்நாடு

அதிக மழைவீழ்ச்சி மாத்தளையில்..!

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சி மாத்தளை மாவட்டத்தில் உள்ள கம்மடுவயில் பதிவாகியுள்ளது. அதன் அளவு 540 மி.மீ ஆகும். 
அதிக மழைவீழ்ச்சி பதிவான ஏனைய பிரதேசங்கள் பின்வருமாறு: 

நுவரெலியா – கொத்மலை : 421 மி.மீ 

கண்டி மாரஸ்ஸன : 403 மி.மீ 

கண்டி – மொறஹேன : 394 மி.மீ 

நுவரெலியா – வட்டவளை : 316 மி.மீ 

பதுளை – ஹாலிஎல : 232 மி.மீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *