பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது
நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) பாராளுமன்றம் கூடாது. அதற்கு பதிலாக, திங்கள் (01) மற்றும் செவ்வாய் (02) நள்ளிரவு 12 மணி வரை கூடுவது என்று இன்று (27) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.