உள்நாடு

நுவரெலியா, வலப்பனையில் மண்சரிவு; நால்வர் பலி

நுவரெலியா, வலப்பனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். 

இரண்டு வீடுகள் மேல் மண் மேடு சரிந்து விழுந்ததிலேயே இவ் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *