சபரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சபரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
