உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *