உள்நாடு

பழமை வாய்ந்த பெந்தோட்டை பாலம் இடிந்தது

கொழும்பு – காலி வீதியின் பெந்தோட்டை பழைய பாலம் இடிந்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு பாலம் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *