கண்டியில் இரு இடங்களில் மண்சரிவு; நால்வரை காணவில்லை
கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் பஹத்த ஹேவாஹெட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.