உள்நாடு கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை November 26, 2025 சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை (27) முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.