கொழும்பில் நடைபெற்ற ஓமான் சுதந்திர தின நிகழ்வு
ஒமான் சுல்தானகத்தின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான ஓமானியத் தூதுவர் அஹமட் அலி ஸைத் அல் ரஷ்டி தலமையில், கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில், இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.









