நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகினார் நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார்.
இதன்படி, வெற்றிடமாகவுள்ள இடத்தை நிரப்ப நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
