உள்நாடு

துசித ஹல்லோலுவவையை கைது செய்ய பிடியாணை

முன்னாள் தேசிய லொத்தர் சபையின் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *