உள்நாடு

விருது வென்ற தேர்தல் ஆணைக்குழுவுக்குப் பாராட்டு

இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு போட்ஸ்வானா குடியரசின் காபோரோன் நகரில் “Electoral Commission of the Year” (ஆண்டுக்கான சிறந்த சர்வதேச தேர்தல்கள் விருது) சர்வதேச விருது பெற்றது.

இதனை முன்னிட்டு, PAFFREL அமைப்பு நேற்று முன்தினம் (10) சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் விசேட வைபவமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *