சரித ரத்வத்தே கைது
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் அவரது சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.