கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடம் 2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் அனுமதி..!
கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடம் 2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை ஹிப்ழ் மற்றும் ஷரீஆப் பிரிவுகளுக்கு சேர்த்துக்கொள்ளவுள்ளது.
எனவே நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழே வழங்கப்பட்டுள்ள Google Form ஊடாக உங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
https://forms.gle/NhhSqc5ASoZzYvBi8

