கடந்த அரசாங்க காலங்களில் புறக்கணிக்கப்பட்ட வீதிகள் புனரமைப்பு

கடந்த அரசாங்க காலத்தில் புறக்க ணிக்கப்பட்ட பலாங்கொடை முஸ் லிம் பிரதேசங்களின் வீதிகள் படிப் படியாக புனரமைக்கப்பட்டு வருவ தாகவும் தேசிய மக்கள் சக்தி நகரச பை வேட்பாளர் ஏ.எம்.எம்.சாதிக்கி ன் வேண்டுகோளுக்கமைய நகர ச பையின் ஒத்துழைப்புடன் இப்பணி கள் இடம் பெறுவதாகவும் இரத்தின புரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பி னர் வசந்த புஷ்பகுமார நேற்று தெ ரிவித்தார்.
இதற்கிணங்க பலாங்கொடை நகர சபை பிரிவின் மிரிஸ்வத்த பகுதியி ன் ஒரு பகுதி வீதியின் புனரமைப்பு பணிகள் 10 இலட்சம் ரூபா செலவி ல் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டதா கவும் அவர் தெரிவித்தார்.
