புத்தளம், கற்பிட்டி பகுதிகளை உள்ளடக்கிய 07 கடற்கரை பூங்காக்கள் நிறுவத் திட்டம்
நாடு முழுவதும் 100 சிறிய கடற்கரை பூங்காக்களை நிறுவும் திட்டத்திற்கு ஏற்ப புத்தளம் மாவட்டத்தில் 07 கடற்கரை பூங்காக்களை நிறுவ கடலோர பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Read More