புத்தளம் தாருல் உலூம் அல் -அஷ்ரபியா அரபுக் கல்லூரி புதிய கல்வியாண்டிற்கு மாணவர் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன..!
புத்தளம் மணல் குன்று தாருல் உலூம் அல் -அஷ்ரபியா அரபுக் கல்லூரி 2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. நேர்முகப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 2025 22ம் மற்றும் 23ம் திகதி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடை பெறும்.
✍🏻 ஹிப்ழ் பிரிவு மாணவர்கள் 12 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல்.
6ம் தரம் அல்லது அதற்கு மேற்பட்ட தகைமையுடையவராக இருத்தல்.
✍🏻ஷரீஆ பிரிவு மாணவர்கள் 16 வயதிற்கு உட்பட்ட வராக இருத்தல்.
9ம் தரத்திற்கு சித்தியடைந்தவராக இருத்தல்.
✍🏻குர்ஆனை சரளமாக ஓதக்கூடியவராக இருத்தல்.
தகவல் :- கல்லூரி அதிபர்
அஷ்ஷேக்
அல் – ஹாபிழ்
அல் ஆலிம் இமாம்தீன்
அஷ்ரபி
