திஹாரியில் பெண்கள், சிறுவர்களுக்கான FOOD FEASTA
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திஹாரியில் புதுத் திருப்பத்தோடு stall ஒன்று காலை 9.00மணி முதல் மாலை 5.00மணி வரை திறந்து வைக்கப்பட உள்ளது .
பல பெண் அதிதிகள் கலந்து சிறப்பிக்க இருக்கும் இத் தருணம் திஹாரி மற்றும் திஹாரியினை அண்மித்த எமது நட்பு ஊர் மக்களையும் அன்போடு அழைக்கின்றோம்.
இடம் நப்ராஸ் டொக்டரின் டிஸ்பன்ஸரிக்கு முன்னால்
பெண்களின் முன்னேற்றத்திற்காக கை கோர்க்க அனைவரும் வாருங்கள்
(லுத்பியா லுக்மான்)
