முறைசாரா கல்வி செயல்திட்ட மாவனல்ல கல்வி வலய தையல் கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
முறைசாரா கல்வி செயல்திட்ட மாவனல்ல கல்வி வலய ஆறு மாத தையல் கலை கற்ற மாணவிகளின் தையல் கண்காட்சியும், சானறிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் ( 26 ) நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மாவனல்ல பிரதேச சபை உறுப்பினர் அன்ஸாப் நஸீர், பதூரியா பாடசாலை உப அதிபர் கள் A.A.A. நஸார் , M. முனாஸ், முறைசாரா கல்வி செயல்திட்ட அலுவலர், மாவனல்ல கல்வி வலய பொறுப்பதிகாரி விஜித பண்டார ஆகியோருடன் முறைசாரா கல்வி செயல்திட்ட மாவனல்ல கல்வி வலய தையற்கலை பாடநெறி பயிற்றுவிப்பாளர் ஐன் இஸடீன் ஆகியோர் பங்கேற்றனர்.



