கொழும்பு பல்கலைக்கழக நூலகத்துக்கு நூல்களை கையளித்த சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது தனிப்பட்ட நூலகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்புமிக்க கல்வி மற்றும் அறிவார்ந்த புத்தகங்களில் ஒரு தொகுதொயை கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
