உள்நாடு

புத்தளம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நகரக் கிளை ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் மாநகர சபை, தள வைத்தியசாலை, புத்தளம், புத்தளம் வியாபார சங்கம், புத்தளம் நஹ்தா அமைப்பு, Puttalam Medical Relief Society மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்த தானம் நிகழ்வு

உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்

காலம்: 25.10.2025 சனிக்கிழமை

நேரம்: காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2.30 மணி வரை

இடம்: புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள கிளினிக் சென்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் வருகை தந்து தங்களின் ஒருதுளி உதிரத்தை கொடுத்து மற்றவர்களின் உயிர்களை காப்போம்.

குறிப்பு:
உதிரம் கொடுப்பவர்களை கெளரவிக்கும் முகமாக நினைவுச் சின்னம் வழங்கப்படும்.

உதிரம் கொடுக்க இருப்பவர்கள் 24.10.2025 வியாழக்கிழுமைக்கு முன் உங்கள் பெயர்களை முன் பதிவு செய்து கொள்ளுமாறு அன்பாக வேண்டிக் கொள்கிறோம்.

அஷ்ஷேக் இமாம் தீன் அஷ்ரபி
0717322411
உப செயலாளர்
அ.இ. ஜ. உலமா புத்தளம் நகரக் கிளை

(ஏ.என்.எம் முஸ்பிக்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *