அ.இ.ஜ. உலமா சபையின் தலைவர் புத்தளத்தில் கௌரவிக்கப்பட்டார்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் அழைப்பை ஏற்று புத்தளத்திற்கு வருகை தந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷேக் அல்முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி புத்தளத்தில் உள்ள தலைமைகளால் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
ஊடகப்பிரிவு
அ.இ.ஜ.உ புத்தளம் நகரக்கிளை