காணாமல் போன கண்டி மாணவர்கள் சடலமாக மீட்பு..!
கண்டி தென்னகும்புரையைச் சேர்ந்த இரு பாடசாலை மணவர்கள் கடந்த வெள்ளியன்று (10) தென்னகும்புர- பொல்கொல்ல ,நீர்த்தேக்க எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி மற்றும் சிதிலெப்பை கல்லூரி ஆகியவற்றில் பயின்று வரும் 13 வயது தமிழ் மொழி மூல மாணவர்ளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்களாவர்.
இச்சம்பவம் தொடர்பாக கண்டி பொலீஸார் விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.
(ரஷீத் எம். றியாழ்)