சிறந்த ஊடகப் பிரிவுக்கான விருதைப் பெற்ற மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரி..!
குருநாகல மலியதேவ பி.வி இல் நடைபெற்ற “நின்னதய 25” அகில இலங்கை ஊடகப் போட்டியில் மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியின் மாணவர் ஊடகவியலாளர் மன்றம் (SMF) சிறந்த தமிழ் ஊடகப் பிரிவுக்கான விருதைப் பெற்றது.
பெற்ற விருதுடன் அதிபர் எச். எல்.ஜிஃப்ரி,பிரதி அதிபர் எம்.எஸ்.எப்.இர்ஷானா,ரோஷான் ரஷீத்,ரஸா மல்ஹர்தீன் ஆகியோரோடு வெற்றி மாணவர்களும்,ஆசிரியர்களும் காணப்படுகின்றனர்.
(மாவனல்லை செய்தியாளர் பாரா தாஹீர் )