புலமை பரீட்சையில் 70க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
புத்தளம் வட்டகண்டல் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபர் A.R.M. ரம்சின் தலைமையில் இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரீட்சையில் 70க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் 142 புள்ளியை பெற்ற மாணவியான M.S. தூபாவுக்கு விஷேட பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இப் பாடசாலையின் முதல் புலமை பரீட்சை தாரகையான M.I.ஹாஜரா பீவி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக முன்னாள் ஆரம்ப பிரிவு பகுதி தலைவர் K.C. ஹைதர் அவர்களும் கலந்து கொண்டார்.




(ஏ.என். எம் முஸ்பிக் புத்தளம்)