புத்தளம் மாவட்ட சர்வ மத குழுவின் மாதாந்த கூட்டம்
புத்தளம் மாவட்ட சர்வ மத குழுவின் மாதாந்த கூட்டம் இன்று (9) காலை 9.30 மணிளவில் காஸிமிய்யா அரபு கல்லூரி மண்டபத்தில் நடை பெற்று வருகின்றது.
இன்றைய இக் கூட்டத்தில் சர்வமதத் தலைவர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.









(எம்.ஏ.ஏ.காசிம் – முந்தல்)