புத்தளம் ஆண்ட்ரூ கல்லூரியின் 140வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு
புத்தளம் புனித ஆண்ட்ரூ கல்லூரியின் 140வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெறும் உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் இரத்த தான முகாமில் பங்களிக்க வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை புத்தளம் புனித ஆண்ட்ரூ கல்லூரியைச் சேர்ந்தவர்கள் , ஏனையோரையும் இணைந்து இந்த இரத்த தான முகாமில் பங்களிக்க வருமாறு ஆண்ட்ரூ கல்லூரியின் நிர்வாகம் அலைப்பு விடுக்கிறது.
(ஏ.என்.எம் முஸ்பிக்)