உள்நாடு

SHURAIFA BRIDAL HAIR & BEAUTY SALON ACADEMY இன் GOLDEN EXCELLENT LADIES AWARD CEREMONY

SHURAIFA BRIDAL HAIR & BEAUTY SALON ACADEMY ஏற்பாட்டில் கொழும்பு மியூசியம் கேட்போர்கூட அரங்கில் GOLDEN EXCELLENT LADIES AWARD CEREMONY 2025, நிறுவனத்தின் இயக்குனர் சுறைபா ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அழகு கலை கற்கை நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சுய தொழில்,அழகு கலை,வர்த்தகம் போன்ற துறைகளில் சாதனை படைத்த பெண்களை கௌரவித்து GOLDEN EXCELLENT LADIES AWARD எனும் பட்டமும் வழங்கி கௌரவிக்கபட்டது.

சிறப்பு விருந்தினர்களாக நடிகை சாந்தா, இந்தியாவை சேர்ந்த ஊடக செயற்பாட்டாளர் காயல் இளவரசு , அறிவிப்பாளர் அமீர்கான் மற்றும் ஊடக நண்பர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *