உலகில் தனித்துவம் மிக்கநாடாகத் திகழும் சவுதி அரேபியா, இலங்கை – சவுதி அரேபிய நட்புறவை வலுப்படுத்தி மேம்படுத்துவதில்அளப்பரிய பங்களிப்பை நல்கும் தூதுவர் காலித் அல் கஹ்தானி; பலஸ்தீனை தனிநாடாக அங்கீகரித்து அந்த மக்களுக்குசகல உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கவெனசர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படுகிறது சவுதி அரேபியா
(சவுதி அரேபியாவின் 95வது தேசிய தினத்தின் நிமித்தம் இக்கட்டுரை பிரசுரமாகிறது) சவுதி அரேபியா மத்திய கிழக்கின் வல்லரசு நாடு. பொருளாதார ரீதியில் பாரிய வளர்ச்சி அடைந்துள்ள இந்நாடு
Read More