உள்நாடு

மாவனல்லை மண்மேடு சரிவு; மூன்று பேர் பலி

கேகாலை – மாவனெல்ல, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் மீதே இந்த மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து மீட்புப்பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் குறித்த மூவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *