மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு..!
மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு மாவனல்லை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அதிபர் ஏ.எல். ரஹ்மான் அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக மாவனல்லை வலய கல்வி பணிப்பாளர் திருமதி நிரோஷா பெர்னாண்டோ அவர்களும்,விஷேட அதிதியாக கேகாலை மாவட்ட உதவி பொலிஸ் அதிகாரி ஏ.எம்.ஜி.வசன்த அலககோன் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு ஆசிரியர்கள் மாணவத் தலைவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
(பாரா தாஹீர் மாவனல்லை செய்தியாளர்)





