உள்நாடு

தலைமைப் பதவியிலிருந்து விலகிய பிமல் ரத்னாயக்க

இலங்கை, பலஸ்தீன் நற்புறவு சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று மாலை இலங்கை – பலஸ்தீன் நற்புறவு சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் இந்த தீர்மானத்தை அவர் அறிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *