உள்நாடு

இளம் தந்தையின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான உதவி கோரல்

புத்தளம் கல்பிட்டி செயலகப்பிரிவிற்குட்பட்ட மண்டலக்குடாவை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதான முஹம்மத் ஐயுப்கான் இம்ரான்கான் (8607802642V ) என்பவர் திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

திடீரென சிறுநீரகம் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார். உடனடியாக இவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உத்தேச செலவுத்தொகையாக எட்டு மில்லியன் [85 லட்சம்] தேவைப்படுகிறது.

எனவே இவரது உயிர்காக்க உங்களால் முடியுமா சதக்காவை வழங்கி அவரது வாழ்வையும், உங்களது மறுமை வாழ்வையும் அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

வங்கி விபரம்.

MIM FURKHAN
BROTHER
BOC 7557582
KALPITIYA BRANCH

மேலதீக தகவல்களுக்கு

ஜயூப்கான் முஹம்மது புர்கான் – 0714007708

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *