உள்நாடு

நீதிமன்றில் சரணடைந்தார் சம்பத் மனம்பேரி

மித்தெனியவில் ஐஸ் ரக போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டுவந்த சம்பத் மனம்பேரி வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *